பேச்சு:வனப்பெழுத்து
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
Calligraphy? வனப்பெழுத்து - நல்ல பெயர்த்தேர்வு. பாராட்டுக்கள் மயூரநாதன்.--சிவக்குமார் \பேச்சு 15:10, 1 செப்டெம்பர் 2009 (UTC)
- இலங்கையில் தமிழ் மூல அரபுமொழிக்கற்கைகளில் Calligraphy க்கு எழுத்தணி ஓவியம் எனும் சொல் பயன்பாட்டிலுள்ளதால் பக்கவழிமாற்று செய்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 15:16, 2 திசம்பர் 2011 (UTC)