பேச்சு:யாளி
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic வாழ்ந்து மறைந்த உயிரினம்
நிழற்படம்
தொகுஎனது அண்மைய படங்களிலுள்ளது யாளி என்றால் கட்டுரையில் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 10:18, 23 ஜனவரி 2008 (UTC)
- மயூரநாதன், செல்வா அறிந்திருக்கக்கூடும். படங்களுக்கு நன்றி சுந்தர். இவை எந்தக் கோவிலில் உள்ளன என்ற தரவையும் குறிப்பிடலாம்.--சிவகுமார் \பேச்சு 11:34, 23 ஜனவரி 2008 (UTC)
இது யாளிதான். படிமத்தைக் கொஞ்சம் தெளிவாக்கியுள்ளேன். மறுப்பு இல்லையென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். மயூரநாதன் 17:45, 23 ஜனவரி 2008 (UTC)
- உறுதிப்படுத்தியதற்கு நன்றி, மயூரநாதன். தெளிவுபடுத்தியவற்றில் இடதுபுறம் உள்ளது சற்றே ஒளி மிகுந்து செயற்கையாகத் தென்படுகிறது. சரியென்றால் பயன்படுத்துங்கள். -- சுந்தர் \பேச்சு 06:12, 24 ஜனவரி 2008 (UTC)
- சுந்தர் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். எனது கணினியின் திரையில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. அதனால், திரையின் நடுப்பகுதியில் தெரியும் படங்கள் இருட்டாகத் தெரிகிறது என்று நினைக்கிறேன். உங்களுடைய படங்கள் என்னுடைய திரையில் முழுக் கறுப்பாகவே தெரிகின்றன. உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம். மயூரநாதன் 17:15, 24 ஜனவரி 2008 (UTC)
- யாழி, யாளி எது சரி?--Kanags \உரையாடுக 13:55, 8 அக்டோபர் 2010 (UTC)
- உறுதாயாகத் தெரியவில்லை. யாளி சரியென்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:12, 9 அக்டோபர் 2010 (UTC)
- யாழி, யாளி எது சரி?--Kanags \உரையாடுக 13:55, 8 அக்டோபர் 2010 (UTC)
- கந்த புராணத்தில் “யாளி” என்று போட்டிருக்கிறது.--சோடாபாட்டில் 05:41, 9 அக்டோபர் 2010 (UTC)
வாழ்ந்து மறைந்த உயிரினம்
தொகுசான்று காட்டி விளக்கப்பட்டுள்ளது
கற்பனை உயிரினம் போன்ற பகுப்புகளை நீக்கலாம்--Sengai Podhuvan (பேச்சு) 10:39, 16 நவம்பர் 2016 (UTC)