|
மேட்டூர் அணை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
|
மேட்டூர் அணை என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
ப.கோமதிநாயகம் அவர்களின் தமிழகப் பாசன வரலாறு புத்தகத்தில் ஸ்டான்லி என்பவர் அப்போதைய சென்னை ஆளுநர் எனவும் அவர் அணையைத் திறந்து வைத்ததாலேயே ஸ்டான்லி அணை என அழைக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தி சரிபார்க்கப்பட வேண்டும்.--சிவகுமார் \பேச்சு 13:33, 14 பெப்ரவரி 2008 (UTC)