பேச்சு:மூலக்கூறு பொருத்தி
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
'மூலக்கூறு ஒன்றிணைப்பி' என்ற பதத்தைப் பாவிக்கலாமே.--சஞ்சீவி சிவகுமார் 04:36, 1 செப்டெம்பர் 2010 (UTC)