பேச்சு:பெரியநீலாவணை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
பெரிய நீலாவணை, துறை நீலாவணை போன்ற ஊர்ப் பெயர்கள் இரண்டிரண்டு சொற்களல்லவா?--பாஹிம் (பேச்சு) 07:57, 28 திசம்பர் 2012 (UTC)
- எனக்கும் தெளிவில்லை பாஹிம். ஆனால் இரண்டு சொல்சேரும் சொல் ஊர்ப் பெயர் ஒன்றில் வரும் போது இடைவெளி தேவையா என்பது குறித்து யாரும் தெளிவித்தால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:04, 28 திசம்பர் 2012 (UTC)
- கூகுளில் தேடிய போது Periyaneelavanai என்றே வருகிறது.--Kanags \உரையாடுக 13:30, 28 திசம்பர் 2012 (UTC)
- மட்டக்களப்புத் தமிழகம் துறைநீலாவணை, பெரியகல்லாறு என சேர்த்தே குறிப்பிடுகின்றது. --Anton (பேச்சு) 14:13, 28 திசம்பர் 2012 (UTC)
- கூகுளில் தேடிய போது Periyaneelavanai என்றே வருகிறது.--Kanags \உரையாடுக 13:30, 28 திசம்பர் 2012 (UTC)
நூலகம் திட்டமும், நீலாவணன் விக்கிக் கட்டுரையும், தினகரன், தினக்குரல், லங்காஸ்ரீ, தமிழ் விண், தமிழ் சிஎன்என், தமிழ் மிரர் போன்ற செய்தித் தளங்களும், பொங்குதமிழ் வலைத்தளமும் பெரிய நீலாவணை எனப் பிரித்தே குறிப்பிடுகின்றன.--பாஹிம் (பேச்சு) 15:43, 28 திசம்பர் 2012 (UTC)