பேச்சு:தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic புதிய பகுதி
ஏற்கனவே உள்ளது
தொகுதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல் எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது!..--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:57, 10 திசம்பர் 2014 (UTC)
...இவற்றில் பல பாடல் பெற்ற தலங்களும் ஆகும்...என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டதால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் தவிர வேறு திருத்தலங்களும் சேர்க்கப்படவேண்டுமோ என்ற ஐயம் எழுந்தது..- Kuzhali.india (பேச்சு) 13:19, 10 திசம்பர் 2014 (UTC)
புதிய பகுதி
தொகுவணக்கம். விக்கி மாரத்தான் 2016 மேற்கொள்ளப்பட்ட இன்று இக்கட்டுரையில் அகரவரிசையில் இறைவன்வாரியான பட்டியல், தலவாரியான பட்டியல் என்று இரு பட்டியல்கள் பிரிக்கப்பட்டு, உரிய இணைப்புகள் தரப்பட்டன. தொடர்ந்து பதிவு செம்மைப்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:34, 31 சூலை 2016 (UTC)