பேச்சு:துயில் நடை
தூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை எது சிறப்பான தலைப்பு என்பதை யாராவது கூறினால் நல்லது.--சி. செந்தி 14:52, 8 பெப்ரவரி 2011 (UTC)
- துயில் நடையே அருமையாக உள்ள்து செந்தி. “தூக்கத்தில் நடத்தல்” என்பதற்கு ஒரு வழிமாற்று மட்டும் ஏற்படுத்தி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:03, 8 பெப்ரவரி 2011 (UTC)
- “தூக்கத்தில் நடத்தல்” என்பதற்கு ஒரு வழிமாற்று ஏற்படுத்தி உள்ளது. --சி. செந்தி 21:03, 10 பெப்ரவரி 2011 (UTC)
Start a discussion about துயில் நடை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve துயில் நடை.