பேச்சு:துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி

'CMOS technology' என்பதன் சரியான தமிழாக்கம் 'நிரப்பு மாழை உயிரகத் தொழில்நுட்பம்' எனக் கேள்விப்பட்டேன். தற்போது உள்ள பெயரைவிட இது பொருத்தமானதா அல்லது 'நிரப்பு மாழை உயிரகக் குறைக்கடத்தித் தொழில்நுட்பம்' என்பது பொருத்தமானதா? விபரம் அறிந்தவர்களது உதவி தேவை.--Praveenskpillai (பேச்சு) 22 சூன் 2013 (UTC)

  1. 👍 விருப்பம்--≈ உழவன் (உரை) 02:29, 14 பெப்ரவரி 2015 (UTC)

Start a discussion about துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி

Start a discussion
Return to "துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி" page.