திருப்பத்தூர் என்பது வேறா?--பாஹிம் 04:59, 15 நவம்பர் 2011 (UTC)Reply

ஆம்--சோடாபாட்டில்உரையாடுக 05:01, 15 நவம்பர் 2011 (UTC)Reply

கட்டுரை ஒன்றிணைப்பு சம்பந்தமாக

தொகு

இக்கட்டுரை நகரம் பற்றியது இல்லை. கோயில் பற்றியது. திருப்பட்டூரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில் பற்றியது.

எனவே, இக்கட்டுரையை திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் கட்டுரையுடன் இணைக்க வேண்டுகிறேன். நன்றி!

பொதுஉதவி (பேச்சு) 07:42, 11 நவம்பர் 2024 (UTC)Reply

@பொதுஉதவி இந்தக் கட்டுரையில், சமயம் எனும் தலைப்பின்கீழ் உள்ள தகவல்களை உரிய கட்டுரைகளுக்கு நகர்த்துவீர்கள் என நினைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:47, 19 சனவரி 2025 (UTC)Reply
@Selvasivagurunathan m
சமயம் என்னும் உபதலைப்பின் கீழ்க்குறிப்படப்பட்டுள்ளவை பெரும்பாலும் இங்குள்ள கோயில்கள் சார்ந்த செய்திகளாகவே இருக்கின்றன. எனவே, அவைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.
தற்போதைய மாற்றங்களுக்கு முன்பிருந்த கருத்துக்களின் அடிப்படையில், இக்கட்டுரை, கோயில் சார்ந்த தகவல்களை மட்டும் கொண்டிருந்தமையால், அக்கட்டுரை 'கோயில்' என்ற பகுப்பில் இருப்பதே பொருத்தமானது என்று, கட்டுரை ஒன்றிணைப்பு செய்யக்கூட நான் பரிந்துரை செய்திருந்தேன்.
பொதுஉதவி (பேச்சு) 09:19, 19 சனவரி 2025 (UTC)Reply
@பொதுஉதவி இக்கட்டுரையில் மேம்படுத்துதல் தேவைப்படுவதாக உணர்கிறேன். உங்களிடத்து மீண்டும் வருகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:28, 19 சனவரி 2025 (UTC)Reply
@Selvasivagurunathan m
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 09:30, 19 சனவரி 2025 (UTC)Reply
"https://ta.wiki.x.io/w/index.php?title=பேச்சு:திருப்பட்டூர்&oldid=4192213" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருப்பட்டூர்" page.