பேச்சு:தமிழ் பில்லியனெயர்கள்

எந்த நாட்டு நாணய அலகில் இதனைக் கணிக்கிறார்கள்? இந்திய ரூபாயிலா, மலேசிய ரிங்கிட்டிலா அல்லது அமெரிக்க டாலர்களிலா? கட்டுரை தெளிவாக இல்லை. மற்றும், தலைப்பைப் பொதுவாகத் ”தமிழ் கோடீசுவரர்கள்” அல்லது “நூறு கோடி சொத்துள்ள தமிழர்கள்” என மாற்றலாமா? மலேசியக் கோடீசுவரர்களில் ஆங்கிலத்தில் ஞானலிங்கம் எனவும் தமிழில் கணேசலிங்கம் எனவும் தரப்பட்டிருக்கிறது. சரியான பெயர் என்ன?--Kanags \உரையாடு 13:26, 26 மார்ச் 2010 (UTC)

அமெரிக்க டொலர்கள். இது Forbes இதழை ஆதார பூர்வமாகக் கொண்டு. நூறு கோடி என்று விரும்பினால் மாற்றலாம். பெயர் திருத்தப்பட்டது. --Natkeeran 01:49, 27 மார்ச் 2010 (UTC)

Start a discussion about தமிழ் பில்லியனெயர்கள்

Start a discussion
Return to "தமிழ் பில்லியனெயர்கள்" page.