பேச்சு:தமிழ்நாடு
![]() |
தமிழ்நாடு என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
![]() |
தமிழ்நாடு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
![]() |
தமிழ்நாடு ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
![]() |
தமிழ்நாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. | ![]() |
![]() |
தமிழ்நாடு எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. | ![]() |
உள்ளடக்கம்
- 1 பெயர்க் காரணம்
- 2 சுட்டிகள்
- 3 பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
- 4 பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
- 5 Gopal Srinivasan on Tamil Nadu and Indian Economy
- 6 Question about geographical names
- 7 கொடி
- 8 வரலாறு பகுதியிலிருந்து நீக்கப்பட்ட வரி
- 9 வரலாறு, பாரம்பரியம்
- 10 Any supportive evidence to prove Tamil nadu was technologically advanced?
- 11 New High resolution map image of TN Districts
- 12 பெயர்க் குழப்பம்
- 13 கல்வியறிவு வீதம்
- 14 திராவிட கட்டிடக்கலை என்பதை ஏன் நீக்ககூடாது?
- 15 சந்தேகம்
- 16 பனை மரத்தின் படம் - சின்னங்கள்
மெட்ராஸ் பிரசிடென்ஸியாக இருந்து ம.பொ.சி அவர்களின் முனைப்பால் அண்ணாத்துறை அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றவுடன் தமிழ் நாடு என பெயர் பிரகடனம் செய்யப்பட்டதை சுட்டவேண்டும்.
Amachu 08:30, 6 செப்டெம்பர் 2007 (UTC)Reply
- http://www3.grips.ac.jp/~kajisa/papers/Tamil%20income%20dynamics.pdf Income dynamics in Tamil Nadu, India from 1971 to 2003: changing roles of land and human capital
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:35, 14 மே 2007 (UTC)Reply
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:35, 14 மே 2007 (UTC)Reply
--Natkeeran 02:51, 1 ஆகஸ்ட் 2007 (UTC)
Can anyone translate to Tamil geographical names listed below? Aotearoa 12:45, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
- Indian Peninsula (Peninsula = (1) மூவலந்தீவு, (2) தீபகற்பம்) -> இந்திய மூவலந்தீவு, இந்திய தீபகற்பம்
- Cape Comorin (cape not town) (cape = முனை) -> குமரி முனை
- Cardamom Hills (Hill = (1) குன்று, (2) மலை) --> ஏலக்காய்க் குன்றுகள்
--செல்வா 15:21, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
May I ask you for check of these names' phonetic transcription? Aotearoa 20:37, 9 ஆகஸ்ட் 2009 (UTC)
- Indiya Muvalantivu or Indiya Muvalandivu (த → t / d ?)
- Indiya Tipakarpam or Indiya Dibagarbam (த → t / d ?; ப → p / b ?; க → k / g / h / kh ?)
- Kumari Munay (க → k / g / h / kh ?)
- Elakkayk Kunrukal (க → k / g / h / kh ?)
தமிழ்நாட்டுக்கென்று கொடி ஏதும் கிடையாதே. இந்திய மாநிலங்களில் கொடி வைக்கு உரிமை யாருக்கும் தரப்படவில்லை. (காஷ்மீர் மட்டும் விதி விலக்கு - 370வது பிரிவால்). எனவே அதிகாரப் பூர்வ பட்டியலிருந்து “புலிக்கொடி” என்பதை நீக்குகிறேன்.--சோடாபாட்டில் 05:04, 30 செப்டெம்பர் 2010 (UTC)Reply
பாண்டியர்களுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால்[யார்?] கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இந்த வரிகள் சொல்லப்படுகின்றது என்று முடிவதால் இங்கு நகர்த்தியிருக்கிறேன். ஆதாரம் கிடைத்தவுடன் அங்கு மீண்டும் நகர்த்தலாம். -- மாகிர் 14:42, 17 திசம்பர் 2011 (UTC)Reply
- வரலாறு பகுதியை சுருக்கமாக ஒன்றிரண்டு பத்திகளில் இருத்தல் வேண்டும். விரிவான தகவல்களை தமிழ்நாட்டு வரலாறு பக்கத்திற்கு நகர்த்திவிடலாம் என்பது எனது கருத்து. அதேபோல் பண்பாடு மற்றும் பாரம்பரியம் பகுதியை இணைக்க வேண்டும் அதுமட்டுமின்றி, தற்போது பாரம்பரியம் பத்தி தெளிவில்லை. இதனையும் கருத்தில் கொள்ளவும். நன்றி -- மாகிர் (பேச்சு) 13:53, 5 ஏப்ரல் 2012 (UTC)
- தமிழக வரலாறு என்ற முதன்மை கட்டுரையில் விரிவாக கூறிவிட்டு, இங்கு சற்று சுருங்கக் கூறினால் பொருத்தமாக இருக்கும். இது கட்டுரையின் ஓட்டம (flow) சிறப்பாக இருக்க உதவும். -- எஸ்ஸார் (பேச்சு)
- தமிழ் விக்கியில் தமிழ்நாடு பற்றிய கட்டுரை விரிவாக அமைவது பொருத்தமே என்று கருதுகிறேன். எனவே, தமிழக வரலாறு இக்கட்டுரையில் உள்ளதுபோலவே இருக்கட்டும் என்பது எனது பரிந்துரை.--பவுல்-Paul (பேச்சு) 18:23, 5 ஏப்ரல் 2012 (UTC)
Hi, was Tamil nadu remained technologically backward throughout thousand of years whereas north India was advanced? Some say that the first Neolithic cultures emerged in North India about 7000 BC, while the South Indian Neolithic lasted from 3000 BC to 1800 BC which proves that Tamilnadu Stayed technologically backward for thousand of years. Any supportive evidence to prove it otherwise? --Pearll's sun (பேச்சு) 14:40, 15 மே 2013 (UTC)Reply
I have added a new high resolution map of Tamilnadu and its districts with names in Tamil. https://commons.wikimedia.org/wiki/File:Tamilnadu_Map_inTamil.png I think it is better than the one from govt. website. But had apprehensions regarding replacing it in the article. Use it if required. -- NaanCoder (பேச்சு) 18:18, 1 சனவரி 2014 (UTC)Reply
- நன்றி. மாவட்டங்களில் மாற்றியுள்ளேன் --குறும்பன் (பேச்சு) 18:52, 1 சனவரி 2014 (UTC)Reply
- மிக்க மகிழ்ச்சி --NaanCoder (பேச்சு) 04:55, 2 சனவரி 2014 (UTC)Reply
ஆங்கிலத்தில் எழுதும் போது Tamil Nadu என்று இரு சொற்களாகப் பிரித்தே எழுதப்படுகிறது. தமிழில் ஏன் இது தமிழ்நாடு என்று ஒற்றைச் சொல்லில் எழுதப்படுகிறது? வாழ் + நாள் = வாணாள் என்பது போன்ற எதுவும் இங்கே பொருந்தாதா? காரணம் என்ன?--பாஹிம் (பேச்சு) 02:50, 24 மே 2014 (UTC)Reply
விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:45, 18 பெப்ரவரி 2020 (UTC)
ஆங்கில விக்கியில் 90.3% என கல்வியறிவு வீதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 80.3% எனக் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தகவல்களில் எது உண்மையானது?--G.Kiruthikan (பேச்சு) 07:53, 19 ஆகத்து 2014 (UTC)Reply
தமிழ்நாட்டில் உள்ள கட்டிடங்களை தமிழரின் கட்டிட கலை என்று சொல்லாமல் ஏன் திராவிட கட்டிட கலை என்று சொல்லவேண்டும்? பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்று சுறுக்குவது எவ்விதத்தில் ஞாயம்? கிரேக்க கட்டி கலை என்பது மொழி அடிப்படையிலான மக்களின் கட்டிடக்கலையாகும்...
திராவிடர் கட்டிட கலை-னா திராவிடம் என்பது மொழியா? -- கார்த்திகேயன் இரா
விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:23, 25 திசம்பர் 2016 (UTC)Reply
கார்த்திகேயன், திராவிடம் என்பது மொழி சார்ந்து உருவாகிய சொல் அல்ல. இது இடம் சார்ந்த ஒரு சொல். தென்னிந்தியப் பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்டது. தென்னிந்தியாவின் மொழிகளைக் குறிக்க கால்டுவெல் திராவிட மொழிகள் என்ற தொடரைப் பயன்படுத்தியதால் அது மொழி சார்ந்த பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. திராவிடக் கட்டிடக்கலை என்பது தென்னிந்தியா முழுவதிலும் வளர்ச்சியடைந்த கட்டிடக்கலையை ஒருங்கே குறிக்கும் ஒரு சொல். தமிழ் நாட்டில் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான கட்டிடங்களும் இதற்குள் அடக்கம். இது சரி என நான் சொல்லவில்லை ஆனால் 19ம் நூற்றாண்டில் அறிஞர்கள் இவ்வாறுதான் பகுத்துள்ளார்கள். இது ஒரு வசதிக்காக என்றுதான் கொள்ளவேண்டும். மேற்சொன்ன அறிஞர்களின் கருத்துப்படி திராவிடக் கட்டிடக்கலைப் பாணி ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் வடக்கில் தொடங்கித் தெற்கு நோக்கித் தமிழகம் வந்ததாகக் கூறுகின்றனர். உண்மையில் இந்த அறிஞர்கள் இந்தியக் கட்டிடக்கலையின் பயணத்தை வடநாட்டில் இருந்து தொடக்கி அது தென்னிந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கவே திராவிடக் கட்டிடக்கலை என்ற தொடரைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கருத்துப்படி திராவிடக் கட்டிடக்கலையும் வட இந்தியாவில் தொடங்கிய கட்டிடக்கலைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட்டது. அப்படியாயின் இந்தப் பாணி தமிழகம் வருவதற்கு முன், அதாவது ஏழாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் எவ்வாறான கட்டிடங்கள் இருந்தன? இது பற்றி அறிந்துகொள்வதற்கு நமது அறிஞர்கள் முயலவில்லை என்றுதான் கூறவேண்டும். அக்காலக் கட்டிடங்கள் மரம் போன்ற அழியக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டு அழிந்து விட்டன என்று பொத்தாம் பொதுவாகக் கூறிவிடுவார்கள். இந்த நிலையில், தமிழர் கட்டிடக்கலைப் பாரம்பரியம் ஒன்றை நிறுவுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, மிகப் பழைய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் பயின்றுவந்த கட்டிடக்கலை குறித்து ஆய்வு செய்து இன்றுவரையிலான அதன் தொடர்ச்சியைக் கண்டறிவது. அடுத்தது, ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் திராவிடக் கட்டிடக்கலை என்று சொல்லப்படும் கட்டிடப் பாணியின் வளர்ச்சியில், தமிழரின் தனித்துவமான பங்களிப்புக் கூறுகளைத் தனிப் பாணியாகப் பிரிக்க முடியுமா என்று பார்ப்பது. முதல் வழியே சிறந்தது என்பது வெளிப்படை. அடிப்படையில் தமிழர் வரலாற்றை நிலைநிறுத்துவதில் உங்களுடைய கருத்துத்தான் எனக்கும். ஆனால், மேற்குறிப்பிட்ட ஆய்வுகளில் நமது அறிஞர்கள் ஈடுபட்டு நமது பாரம்பரியத் தொடர்ச்சியை நிறுவினால்தான் உண்மையான தமிழர் கட்டிடக்கலை குறித்து நாம் பேசமுடியும். ---மயூரநாதன் (பேச்சு) 03:52, 26 திசம்பர் 2016 (UTC)Reply
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்னும் பெயர் நவம்பர் 01, 1956 ஆம் ஆண்டு தான் வைக்கப்பட்டதா?? இல்லை அதற்கு முன்னரே, இந்த பெயர் உள்ளதா?? கவனியுங்கள்: @Nan, செல்வா, Arularasan. G, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, and கி.மூர்த்தி:
- சென்னை மாகாணத்தில் இருந்து மற்றைய மொழிவாரி நிலங்கள் பிரிந்தது நவம்பர் 1, 1956. சென்னை மாகாணம் அதே பெயரிலேயே இருந்தது. 1969 இலேயே தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது. (உறுதிப்படுத்துங்கள்)--Kanags \உரையாடுக 08:52, 1 நவம்பர் 2019 (UTC)Reply
- @Kanags: அண்ணா, அப்படியென்றால் இதன் தகவற்பெட்டியில் உருவாக்கப்பட்ட ஆண்டு:சனவரி 1950, 26 என்று உள்ளதே. இது தவறு தானே??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:08, 1 நவம்பர் 2019 (UTC)Reply
- ஆம், அது நவம்பர் 1, 1956 என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:33, 1 நவம்பர் 2019 (UTC)Reply
சின்னங்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள படம் Medemia argun எனும் ஆப்ரிக்க பனை மர வகையாகும். இந்தியாவில் தென்படும் பனைமரத்தின் படத்தை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.PJeganathan (பேச்சு) 19:04, 19 திசம்பர் 2022 (UTC)Reply
- @PJeganathan: ஆயிற்று. நீங்கள் பதிவேற்றிய புகைப்படமே காமன்சில் கிடைத்தது. புகைப்படங்கள் மிகவும் அருமை. --சத்தியராஜ் (பேச்சு) 19:20, 19 திசம்பர் 2022 (UTC)Reply