பேச்சு:இந்திய துணைக்கண்ட பாலூட்டிகள்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic ஒற்றுமிகல்
முள்சூறன்
தொகுhedgehog என்பதற்கு முள்சூறன் என்பது எப்படி? பெரும்பாலானவை வங்கு (வலை) பரித்தே வாழ்கின்றன. வாலில்லா எலி போல இருப்பதால், நான் முள்ளெலி என்ற தமிழிணையப் பல்கலைக்கழக அகரமுதலியின் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன்..
இங்கு முள்சூறன் என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. சூறன் என்றால் அனைத்திலும் உயர்ந்தவன் என்றே எனக்குப் பொருளாகிறது. இதனுடைய முள மிக்க உறுதியானதா? அதனால் முள்சூறனா? எது எப்படியோ? முள்ளெலிகளை முடித்து விடுகிறேன்!த* உழவன் 13:48, 5 ஜனவரி 2010 (UTC)
- @தகவலுழவன்: முள்ளெலி என்றே பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 10:17, 14 நவம்பர் 2019 (UTC)
Pika
தொகுPika-என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ப்பெயர் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் 11:22, 30 ஆகத்து 2011 (UTC)
- @தென்காசி சுப்பிரமணியன்: அதுவோர் ஒலிக்குறிப்புச் சொல்லாகும். நாமும் பைக்கா என்றே அழைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 10:20, 14 நவம்பர் 2019 (UTC)
ஒற்றுமிகல்
தொகுதலைப்பு இந்தியத் துணைக்கண்டப் பாலூட்டிகள் என்று ஒற்றுமிகுந்து வரவேண்டுமல்லவா? -- சுந்தர் \பேச்சு 10:21, 14 நவம்பர் 2019 (UTC)