பெல்லா (Pella, கிரேக்க மொழி: Πέλλα), கிரேக்கத்தின் தொன்மையான நகரமாகும். இது தற்கால கிரேக்கத்தின் மத்திய மக்கெடோனியா மாநிலத்தில் பெல்லா மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது. பண்டைய மக்கெடோன் அரசர்களின் தலையகரமாக விளங்கியது. பண்டைய பெல்லா நகரம் இருந்தவிடத்தில் தற்போது பெல்லா தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

பண்டைய பெல்லா
Αρχαία Πέλλα
Pella Lion Hunt Mosaic
Pella Lion Hunt Mosaic
அமைவிடம்
பண்டைய பெல்லா is located in கிரேக்கம்
பண்டைய பெல்லா
பண்டைய பெல்லா
ஆள்கூறுகள் 40°48′N 22°31′E / 40.800°N 22.517°E / 40.800; 22.517
Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: மத்திய மக்கெடோனியா
மண்டல அலகு: பெல்லா
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள்
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (மத்தியில்): 36 m (118 ft)
அஞ்சல் குறியீடு: 580 05
தொலைபேசி: 23820
வாகன உரிமப் பட்டை: ΕΕ
"https://ta.wiki.x.io/w/index.php?title=பெல்லா&oldid=1572947" இலிருந்து மீள்விக்கப்பட்டது