பெரியார் விருது

சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது

சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் மற்றும் அவர்தம் வாழ்நாள் பெருந்தொண்டான சமூகநீதியும்,பெண் அடிமைத்தனம் ஒழிய சனாதன சதிகளை எதிர்த்து போராடிய போராட்டம்...மேலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துக்களைப் பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1]

வரலாறு

தொகு

1995 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு பரிசுத் தொகை ஒரு லட்சத்திலிருந்து உயர்த்தப்பட்டு ரூபாய் ஐந்து லட்சமும் ஒரு சவரன் தங்கமும் வழங்கப்படுகிறது.[2]

விருது பெற்றோர்

தொகு

(முழுமையடையாத பட்டியல் இது)

மேற்கோள்கள்

தொகு
  1. "விருது அறிவிப்பு" (PDF). செய்தி மக்கள் தொடர்புத் துறஒ. பார்க்கப்பட்ட நாள் 5 January 2025.
  2. "பெரியார் விருது, அம்பேத்கர் விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!". சமயம். https://tamil.samayam.com/latest-news/state-news/periyar-award-for-the-year-2021-to-k-thirunavukkarasu-and-ambedkar-award-to-k-chandru/articleshow/88890615.cms. பார்த்த நாள்: 5 January 2025. 
"https://ta.wiki.x.io/w/index.php?title=பெரியார்_விருது&oldid=4183740" இலிருந்து மீள்விக்கப்பட்டது