பெரியபண்டிவிரிச்சான்
பெரியபண்டிவிரிச்சான் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மடு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மடுவிற்குத் தென்கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பெரியபண்டிவிரிச்சான்
Periyapandivirichan | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°47′N 80°15′E / 8.783°N 80.250°E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | மன்னார் |
பிரதேச செயலர் பிரிவு | மடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2025.