புத்ததாச இலம்பகர்ணன்
முதலாம் லம்பகர்ண அரசர்களுள் இருபத்தொன்றாமனவன்
புத்ததாச லம்பகர்ணன் (பொ.பி. 341- 370) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் இருபத்தொன்றாமனவன். இவன் மிகப்பெரிய மருத்துவன் ஆவான்.இவன் போரில் காயப்ப்பட்டவர்கள்,கால்நடைகள் போன்றவற்றிற்கு மருத்துவ உதவிகளைச் செய்தான் என்றும் தெரிகிறது. இவனது ஆட்சியில் பா-கியான் என்னும் சீன யாத்ரீகன் இவன் நாட்டில் தங்கினான் என்றும் அறிய முடிகிறது.[1] இவனுக்குப் பிறகு இவனது மூத்த மகனான உபதிச்சன் (பொ.பி. 370 - 410) இலங்கையை ஆண்டான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 105-134
மூலநூல்
தொகு- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்