பீமாவரம் சிவன் கோயில்
பீமாவரம் சிவன் கோயில் (Somarama) ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோதாவரி மாவட்டத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
தொகுராஜமுந்திரியிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள பீமாவரத்தில் இக்கோயில் உள்ளது.
பிமீச்சரம்
தொகுஇவ்வூர் பிமீச்சுரம் என்றும் விவீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]
பஞ்சஹாரம்
தொகுபஞ்சஹாரம் (ஐந்து தோட்டங்கள்) என்று அழைக்கப்படுகின்ற ஐந்து சிவன் கோயில்களில் பீராமவரம் சிவன் கோயிலும் ஒன்றாகும். பிற கோயில்கள் அமராவதி, திராட்சராமம், சாமல் கோட்டை, பீதாபுரம் ஆகிய இடங்களில் உள்ளன. இவ்வூர் தட்சிண கயா என்றும் அழைக்கப்படுகிறது.[1]