பிர்சாதா பரூக் அகமது ஷா

இந்திய அரசியலாளர்

பிர்சாதா பரூக் அகமது ஷா (Pirzada Farooq Ahmed Shah) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். பொறியியல் பட்டதாரியான ஷா சம்மு காசுமீர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராக குல்மார்க் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3]

பிர்சாதா பரூக் அகமது ஷா
சட்டமன்ற உறுப்பினர்-சம்மு காசுமீர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்முகமது அப்பாசு வாணி
தொகுதிகுல்மர்க்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தொழில்அரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Gulmarg Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Gulmarg Constituency Election Results 2024: Gulmarg Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=722
"https://ta.wiki.x.io/w/index.php?title=பிர்சாதா_பரூக்_அகமது_ஷா&oldid=4142919" இலிருந்து மீள்விக்கப்பட்டது