பிரெஸ்ட்
(பிரேத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரெஸ்ட் பிரான்சு நாட்டில் உள்ள ஒரு துறைமுக நகர். வடமேற்கு பிரான்சில் பிரிட்டானி பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக இது அமைந்துள்ளது. பிரேடன் குடாவின் வடமேற்கு முனையின் மிக அருகில் இத்துறைமுகம் உள்ளது. இதன் மக்கள் தொகை 303,484 (1999 கணிப்பின் படி).
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/9/91/26-04-2005-015.jpg/800px-26-04-2005-015.jpg)