பிரியா கில்
இந்திய நடிகை
பிரியா கில் (பிறப்பு: 9 திசம்பர் 1977) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி அகிய மொழிகளில் நடித்துள்ளார். 1996 இல் வெளிவந்த தேரே மேரே சப்னே என்ற இந்திப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
பிரியா கில் | |
---|---|
பிறப்பு | பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1996–2006 |
நடித்த படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
1996 | தேரே மேரே சப்னே | இந்தி |
1999 | ஷிர்ப் தும் | இந்தி |
2002 | ரெட் | தமிழ் |
1999 | மேகம் | மலையாளம் |
2000 | பாகுன்னாரா | தெலுங்கு |
2000 | ராயலசீமா ரமண்ன செளத்ரி | தெலுங்கு |