பிரன்சு ஃபனோன்
பிரன்சு ஃபனோன் (Frantz Omar Fanon, யூலை 20, 1925 – டிசம்பர் 6, 1961) ஒரு பிரான்சிய-ஆப்பிரிக்க மனநோய் மருத்துவர், மெய்யியலாளர், புரட்சியாளர். இவரது ஆக்கங்கள் பின்குடியேற்றவாதம், விமர்சனக் கோட்பாடு, ஆப்பிரிக்கவியல் ஆகிய துறைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/5c/02_Frantz-Fanon-lors-dune-conf%C3%A9rence-de-presse-du-Congr%C3%A8s-des-%C3%A9crivains-%C3%A0-Tunis-1959.jpg/220px-02_Frantz-Fanon-lors-dune-conf%C3%A9rence-de-presse-du-Congr%C3%A8s-des-%C3%A9crivains-%C3%A0-Tunis-1959.jpg)
சிறுவயது
தொகுஇவர் சிறுவனாக இருக்கும் போது தாய் மொழி பாட்டுக்கள் கேக்க விருப்பம் கொண்டவர். ஆனால் இவரது தாயார் இவரை பிரான்சிய மொழிப் பாடுக்களை மட்டுமே கேட்கும் படி, பிரான்சிய மொழியையே படுக்கும் படி கட்டுப்படுத்தினார்.
முக்கிய ஆக்கங்கள்
தொகு- கறுப்புத் தோல், வெள்ளை முகம்மூடிகள்
- The Wretched of the Earth