பிரதியுஷா ராஜேஷ்வரி சிங்
இந்திய அரசியல்வாதி
பிரதியுசா ராஜேஷ்வரி சிங், ஒரிய அரசியல்வாதி. இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஒடிசாவிலுள்ள கந்தமாள் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் ஹேமேந்திர சந்திர சிங் என்னும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி.[2]
சான்றுகள்
தொகு- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2014-11-04.
- ↑ "BJD candidate Pratyusha Rajeswari wins Odisha Lok Sabha bypoll". The Economic Times. 19 October 2014. http://articles.economictimes.indiatimes.com/2014-10-19/news/55197435_1_kandhamal-lok-sabha-bjd-pratyusha-rajeswari-singh.
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |