பித்தப்பை நீக்கம்
பித்தப்பை நீக்கம் (Cholecystectomy) பித்தப்பையில் கற்கள் உருவாதல் மற்றும் பிற பித்தப்பை சிக்கல்களுக்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையாகும்.
பித்தப்பை நீக்கம் | |
---|---|
![]() லேபராசுக்கோரப்பி முறையில் பித்தப்பை நீக்கப்படும்போது எடுக்கப்பட்ட எக்சுகதிர் படம் | |
ICD-9-CM | 575.0 |
MeSH | D002763 |
பித்தப்பையானது திறந்தமுறை அறுவை சிகிச்சை மூலமோ அல்லது வயிற்றறை உட்காண் அறுவை சிகிச்சை மூலமோ நீக்கப்படலாம்.[1]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/a/a9/Carl_Langenbuch.jpg/220px-Carl_Langenbuch.jpg)
மேற்கோள்கள்
தொகு- ↑ Goldman 2011, ப. 940