பால் வழி துணைக்குழு
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பால் வழி துணைக்குழு என்பது பால் வழி மற்றும் அதை சுற்றி உள்ள அதன் துணை வின்மீண் பேரடைகளையும் கொண்ட ஒரு குழுவாகும்.
பால் வழியின் துணை வின்மீண் பேரடைகள்
தொகு- சிறு மற்றும் பெரிய மேக்னலானிக் மேகங்கள்
- 10 குறுமீண் பேரடைகள்
- 14 மற்ற பேரடைகள்
சொடுக்கக்கூடிய படம்
தொகுகுறிப்பு: இப்படத்தில் பால் வழி(Milky Way) தவிர மற்ற பட சொடுக்குகளில் ஆங்கில கட்டுரைகளே வரும்.
இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)