பாரத விலாஸ்

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாரத விலாஸ் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். மொழி இன சமய பல்வகைமை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் விதமாக ஒற்றை குடியிருப்பை மையமாக வைத்து மொழி இன வெறுபாடின்றி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அன்னிய ஆளுமைகளிடம் இருந்து விடுபட முடியுமென காட்டியது.[1][2][3]

பாரத விலாஸ்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புசினி பாரத்
ஏ. சி. திருலோகச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 24, 1973
நீளம்4501 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
  2. Dheenadhayalan, Pa (4 June 2016). "சரோஜா தேவி: 7. கோபால்...!" (in ta). தினமணி இம் மூலத்தில் இருந்து 8 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240408054413/https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/Jun/03/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-7.-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D...-2519648.html. 
  3. Shekar, Anjana (16 August 2018). "From fighting for freedom to killing terrorists: The Indian patriot in Tamil cinema". தி நியூஸ் மினிட். Archived from the original on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=பாரத_விலாஸ்&oldid=4163183" இலிருந்து மீள்விக்கப்பட்டது