பாதுகாப்புப் பொறிமுறைகள்
பாதுகாப்புப் பொறிமுறைகள் (பாதுகாப்புக் கவசம்) என்பது, பிராய்ட் உளவியற் பகுப்பாய்வுக் கொள்கையின்படி, ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் ஆகும்[1].
திரிவுபடுத்தி கையாளவும், மறுக்கவும் அல்லது உண்மை நிலையை திரிக்கவும், (அடக்குதல், அடையாளங் காணல், விளக்கங் கொடுத்தல் ஆகிய செயல்முறைகள் ஊடாக, ஆனால் அளவுக்குட்படாது)[2] ஏற்றுக்கொள்ளத்தக்க சமூக சுயவுருவத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஆழ்மனம் இச் செயல்முறையைக் கையாள்கிறது [3].
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Defence mechanism entry in the new world encyclopaedia
- Garrett, F. (2002). Addiction and its Mechanisms of Defense.
- Heffner, C.L. (2001). Psychology 101. பரணிடப்பட்டது 2011-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Niolon, R. (1999). PsychPage: Defenses.
- Stanescu, C. and Morosanu, P. (2005). Neuroticism, Ego Defence Mechanisms and Valoric Types: a Correlative Study.
- Tucker-Ladd, C.E. (1996-2000). Psychological Self-Help. பரணிடப்பட்டது 2008-07-06 at the வந்தவழி இயந்திரம்
- Wagner, K., van (2006). Psychology About.