பல்கேரிய விக்கிப்பீடியா


பல்கேரிய விக்கிப்பீடியா (பல்கேரிய மொழியில்: Българоезична Уикипедия) விக்கிப்பீடியாவின் பல்கேரிய மொழிப்பதிப்பு ஆகும் ஆகத்து 2012 இல் தொடங்கப்பட்டது. தற்போதைய கணக்கின்படி, ஒரு இலட்சத்திற்கு மேலான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அதிகக் கட்டுரைகளைக் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் 32வது இடத்தில் உள்ளது. சைரில்லிக் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பெற்றது.

பல்கேரிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)பல்கேரிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.bg.wiki.x.io/

அடையாளச்சின்னம்

தொகு
   
2003–2010 2010–

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=பல்கேரிய_விக்கிப்பீடியா&oldid=3604850" இலிருந்து மீள்விக்கப்பட்டது