பரிவாரத் தலங்கள்
பரிவாரத் தலங்கள் என்பவை திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலை சுற்றியு்ள்ள கோயில்களாகும். பரிவாரம் என்பது சுற்றத்தார் என்று பொருள்படும். மகாதேவரான சிவபெருமானின் உறவுகள் உள்ள தலங்கள் பரிவாரத் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. [1]
- விநாயகர் - திருவலஞ்சுழி
- முருகன் - சுவாமிமலை
- நந்தி தேவர் - திருவாடுதுறை
- சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்
- நடராஜர் - சிதம்பரம்
- தியாகராஜர் - திருவாரூர்
- தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
- பைரவர் - சீர்காழி
- அம்பிகை - திருக்கடவூர்
- சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை
- சனி - திருநள்ளாறு
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=1086 பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்! - தினமலர் கோயில்கள்