பரஹா
பரஹா ஷேஷாத்திரி சந்திரசேகரரினால் விருத்தி செய்யப்பட்ட இந்திய மொழிகளைக் கணினியில் தட்டச்சுச் செய்ய உதவும் இலவச மென்பொருளாகும். பரஹா இலகுவாக ஆவணங்களை உருவாக்குவதற்கும், மின்னஞ்சலைகளை உருவாக்குவதற்கும் இணையப்பக்கங்களை உருவாக்குவதற்குமான மென்பொருளாகும்.
ஆதரவளிக்கும் மொழிகள்
தொகுபரஹா 7.0 தமிழ்,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, குறுமி, வங்காளம், ஒரியா மொழிகளை ஆதரிக்கின்றது.
எழுதும் முறை | மொழிகள் |
தமிழ் | தமிழ் |
கன்னடம் | கன்னடம், கொங்கனி, துலு, கோடவ(Kodava) |
தேவநாகரி | ஹிந்தி, மராத்தி, சமஸ்கிருதம், நேபாளி, கொங்கனி(en:Konkani), காஸ்மீரி en:Kashmiri, சிந்திen:Sindhi |
தெலுங்கு | தெலுங்கு |
மலையாளம் | மலையாளம் |
குஜராத்தி | குஜராத்தி |
குருமுகி | பஞ்சாபி |
வங்காளம் | வங்காளம், அசாமீஸ், மனிப்புரி |
ஒரியா | ஒரியா |