பயனர்:Jagadeeswarann99/பணிகள்
ஆயிரம் பாக்கள் எழுதியவனே கவிஞன், அச்சு நூலில் எழுத்து வந்தால் மட்டுமே எழுத்தாளன் என்ற நிலை இல்லா நவீன உலகில் எழுத்தாளனாக அறியப்பெறுகிற அடியவர்களில் நானும் ஒருவன்.
- இதழ்களில்
- ஆல்திரை அம்மன் மலரில் கட்டுரைகள் எழுதியது.
- தினத்தந்தி குடும்ப மலரில் கவிதைகள்
- இணையத்தில்
- சிறுகதைகள் வலைதளத்தில் எனது சிறுகதைகளின் தொகுப்பு
- கீற்று இணைய இதலில் - எனது படைப்புகள்
- வார்ப்பு தளத்தில் எனது கவிதைகள்
- பிளிக்கர் தளத்தில் என் கோட்டோவியங்கள் - கிரியேட்டிவ் காமென்ஸ் உரிமையில் வெளியிடப்படுகிறது.
- வலைப்பூக்களில்
- [தமிழ்நாட்டு கிராம தெய்வங்கள் பற்றி ஆவணப்படுத்துதல் - சகோதரன் வலைப்பூவில் தமிழ் மண்ணின் சாமிகள்]
- வலைப்பூக்கள்
- விக்கிப்பீடியா பொதுவகத்தில் எனது ஓவியங்கள்