பனிமலர்
பனிமலர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஹேமாச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.[1] இத்திரைப்படத்தில் ரவீந்தர், மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3] இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.[4]
பனிமலர் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஹேமாச்சந்திரன் |
தயாரிப்பு | ஜேப்பியார் ஜேப்பியார் பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ரவீந்தர் மாதவி |
வெளியீடு | ஆகத்து 15, 1981 |
நீளம் | 3438 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Panimalar (1981) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2025-01-15
- ↑ "Panimalar on Moviebuff.com". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-13.
- ↑ Pani Malar - - Download or Listen Free - JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்), 1981-12-31, பார்க்கப்பட்ட நாள் 2025-01-15
- ↑ Pani Malar - 31 December 1981 Download | Pani Malar - 31 December 1981 Movie Songs Download, பார்க்கப்பட்ட நாள் 2025-01-15