இந்திய பதிப்புரிமை சட்டம் முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்திய பதிப்புரிமை சட்டம், 1957 (இயல் 5 பிரிவு 25)இன் படி, ஆக்கியோன் பெயர் தெரியா படைப்புகள், புகைப்படங்கள், ஒலி/ஒளி பதிவுகள், அரசின் படைப்புகள் மற்றும் பெருநிறுவனம் அல்லது பல்நாட்டு அமைப்புக்களின் படைப்புகள் முதன் முதலில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. இது பின்வரும் நாட்காட்டி ஆண்டு தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. ( 2025இன் படி 1 ஜனவரி 1965க்கு முன் வெளியிடப்பட்ட படைப்புகள் இப்போது பொது உரிமைப் பரப்பில் இருப்பதாக கருதப்படுகின்றன. ஆக்கியோனின் இறப்புக்கு பின் வெளிவரும் படைப்புக்கள் (முன்பு குரிப்பிடப்பட்டவைத் தவிற) வெளியிடப்பட்ட நாள் துவங்கி 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. பிற வகையான படைப்புகள் ஆக்கியோனின் இறப்புக்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. சட்டங்கள், நீதிமன்ற கருத்துக்கள், மற்றும் பிற அரசு அறிக்கைகளின் உரைகள் பதிப்புரிமையற்றவையாகக் கருதப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிப்புரிமை சட்டம் 1911 இன் படி, எடுக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின், பொது உரிமைப் பரப்பில் நுழைந்தன.
You must also include a United States public domain tag to indicate why this work is in the public domain in the United States.
Note that this work might not be in the public domain in countries that do not apply the rule of the shorter term and have copyright terms longer than life of the author plus 60 years. In particular, Mexico is 100 years, Jamaica is 95 years, Colombia is 80 years, Guatemala and Samoa are 75 years, and Switzerland and the United States are 70 years.
இந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.
படமி (கமெரா) படைப்பாளர்
Nikon
படமி (கமெரா) வகை
Nikon SUPER COOLSCAN 9000 ED
அகலம்
562 px
உயரம்
724 px
திசை
வழமையான
கோப்பு மாற்ற நாள் நேரம்
16:46, 11 ஆகத்து 2015
படிம அடையாள எண்
D05654531BA54D4880F391715FD0F9DA
பயன்படுத்தப்பட்ட மென்பொருள்
Microsoft Windows Live Photo Gallery 15.4.3555.308