2009 பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள்

(பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


2009 ஆம் ஆண்டு பஞ்சாபில் 13 இடங்களுக்கு இந்திய பொதுத் தேர்தல் நடைபெற்றது.[1] பஞ்சாபில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது - மே 7 மற்றும் மே 13. பஞ்சாபில் 13 நாடாளுமன்ற இடங்களுக்கான தேர்தல்கள் இருந்தன. மேலும் மே 7 ஆம் தேதி 4 இடங்களுக்கும் மே 13 ஆம் தேதி மீதமுள்ள 9 இடங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.[2]

பஞ்சாபில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 ஏப்ரல்-மே 2009 2014 →

13 தொகுதிகள்
வாக்களித்தோர்69.78%
  First party Second party Third party
 
கட்சி இந்திய தேசிய காங்கிரசு சிரோமணி அகாலி தளம் பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
முந்தைய
தேர்தல்
2 தொகுதிகள், 34.17% 8 seats, 34.28% 3 தொகுதிகள், 10.48%
வென்ற
தொகுதிகள்
8 4 1
மாற்றம் 6 4 2
விழுக்காடு 45.23% 33.85% 10.06%
மாற்றம் 11.06% 0.43% 0.42%

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 காதூர் சாகிப் டாக்டர் ரத்தன்சிங் அஜ்னாலா சிரோமணி அகாலி தளம்
2 பதின்டா கர்சிம்ரத் கவுர் பாதல் சிரோன்மணி அகாலிதளம்[3]
3 குர்தாஸ்பூர் சர்தார் பிரதாப் சிங் பாஜ்வா இந்திய தேசிய காங்கிரஸ்
4 ஹோசியார்பூர் சந்தோஷ் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
5 பெரோஷ்பூர் செர் சிங் குபையா சிரோமணி அகாலி தளம்
6 பரித்ஹாட் பரம்சித் கவுர் குல்சன் சிரோன்மணி அகாலிதளம்
7 பாட்டியாலா பிரினீத் கவுர் இந்திய தேசிய காங்கிரஸ்
8 ஜலந்தர் மொகீந்தர்சிங் ஹைபீ இந்திய தேசிய காங்கிரஸ்
9 பேத்ஹார் சாகிப் சுக்தேவ்சிங் லிப்ரா இந்திய தேசிய காங்கிரஸ்
10 அமிர்தசரஸ் நவ்ஜோத் சிங் சித்து [[[4]பாரதீய ஜனதா கட்சி]]
11 ஆனந்த்பூர் சாகிப் ரவ்னீத் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
12 சாங்ரூர் விஜய் இந்தர்சிங்லா இந்திய தேசிய காங்கிரஸ்
13 லூதியானா மணீஷ் திவாரி இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

தொகு

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.mapsofindia.com/election/india-election-2009/
  2. http://timesofindia.indiatimes.com/Cities/North-East-ready-for-poll-phases/rssarticleshow/4214177.cms
  3. Pletcher, Kenneth. "Akali". Britannica.com. Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  4. "Punjab: Navjot Singh Sidhu to take charge of Local Government, Tourism & Cultural Affairs Ministry". The Indian Express. 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.