பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEW, ஐசிஏஓ: OPPS) (உருது: باچا خان بین الاقوامی ہوائی اڈہ), முன்பு பெஷாவர் சர்வதேச விமான நிலையம், ஆனது பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச வானூர்தி நிலையம் ஆகும். இது பாகிஸ்தானில் உள்ள வானூர்தி நிலையங்களில் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 27 ஜனவரி 2012 அன்று பஷ்தூன் தேசியவாத அரசியல் தலைவர் கான் அப்துல் காப்பார் கான் நினைவாக பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [2]
பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | பாகிஸ்தான் பொது வானூர்திப் போக்குவரத்து ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | பெஷாவர் | ||||||||||
அமைவிடம் | வடமேற்கு எல்லைப்புற மாகாணம் , பாகிஸ்தான் | ||||||||||
உயரம் AMSL | 1,158 ft / 353 m | ||||||||||
ஆள்கூறுகள் | 33°59′38″N 71°30′53″E / 33.99389°N 71.51472°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- உலக ஏரோ தரவுத்தளத்தில் OPPS குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.
- தற்போதைய காலநிலை OPPS at NOAA/NWS
- விபத்து வரலாறு PEW at Aviation Safety Network