நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குழு உறுபினர்(Nilakottai Pachanyat Uninon), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நிலக்கோட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,24,478 ஆகும். அதில் ஆண்கள் 62,747; பெண்கள் 61,731 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 40,342 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 20,191; பெண்கள் 20,151 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6; பெண்கள் 7 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. விளாம்பட்டி
  2. வீலிநாயக்கன்பட்டி
  3. சிவஞானபுரம்
  4. சித்தர்கள்நத்தம்
  5. சிலுக்குவார்பட்டி
  6. எஸ். மேட்டுப்பட்டி
  7. இராமராஜபுரம்
  8. பிள்ளையார்நத்தம்
  9. பள்ளபட்டி
  10. பச்சமலையான்கோட்டை
  11. நூத்தலாபுரம்
  12. நரியூத்து
  13. நக்கலூத்து
  14. முசுவனூத்து
  15. மட்டப்பாறை
  16. மாலையகவுண்டன்பட்டி
  17. குல்லிசெட்டிபட்டி
  18. கோட்டூர்
  19. கூவனூத்து
  20. கோடாங்கிநாயக்கன்பட்டி
  21. ஜம்புதுரைக்கோட்டை
  22. குல்லலக்குண்டு
  23. எத்திலோடு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=06 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/25-Dindigul.pdf
  3. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்