நிதின் கட்காரி

இந்திய அரசியல்வாதி

நிதின் கட்காரி (நிதின் கட்காரி, மராத்தி:नितीन गडकरी) ஒலிப்பு; (பிறப்பு:27 மே 1957) ஒரு இந்திய அரசியல் பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார்[1]. 2009 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்காரி பிஜேபியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இவர் மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பல புதிய கட்டுமானப் பணிகளுக்காகவும், குறிப்பாக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுமானத்திற்காக அறியப்படுகிறார்[2] தற்போது நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக 2014 முதல் உள்ளார்.

நிதின் கட்காரி
முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
1 ஜனவரி 2010 – 22 ஜனவரி 2013
முன்னையவர்ராஜ்நாத் சிங்
பின்னவர்ராஜ்நாத் சிங்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
பதவியில்
27 மே 1995 – 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 27, 1957 (1957-05-27) (அகவை 67)
நாக்பூர், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்காஞ்சன் கட்காரி
பிள்ளைகள்நிகில், சாரங் மற்றும் கேட்கி
முன்னாள் மாணவர்நாக்பூர் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர், தொழிலதிபர்
சமயம்இந்து
இணையத்தளம்nitingadkari.in

மேற்கோள்கள்

தொகு
  1. "ராஜ்நாத் சிங்கை அடுத்து நிதின் கட்காரி பிஜேபி தலைவராகிறார்". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மகாராஷ்டிராவில் பொதுப்பணித்துறை அமைச்சராக". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wiki.x.io/w/index.php?title=நிதின்_கட்காரி&oldid=4008516" இலிருந்து மீள்விக்கப்பட்டது