நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்.
2011 தரப்படுத்தல்
தொகுதரம் | நாடு | வீதம்[1] |
---|---|---|
1 | தென் கொரியா | 63.82% |
2 | சப்பான் | 58.70% |
3 | கனடா | 56.70% |
4 | உருசியா | 56.46% |
5 | அயர்லாந்து | 47.19% |
6 | ஐக்கிய இராச்சியம் | 46.91% |
7 | நோர்வே | 46.80% |
8 | லக்சம்பர்க் | 46.64% |
9 | நியூசிலாந்து | 46.04% |
10 | இசுரேல் | 45.04% |
11 | ஆத்திரேலியா | 44.61% |
12 | ஐக்கிய அமெரிக்கா | 43.13% |
13 | பிரான்சு | 43.01% |
14 | சுவீடன் | 42.86% |
15 | பெல்ஜியம் | 42.45% |
16 | சிலி | 41.30% |
17 | நெதர்லாந்து | 39.90% |
18 | சுவிட்சர்லாந்து | 39.80% |
19 | பின்லாந்து | 39.37% |
20 | ஐசுலாந்து | 39.37% |
21 | போலந்து | 39.20% |
22 | எசுப்பானியா | 39.15% |
23 | எசுத்தோனியா | 39.05% |
– | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு average | 38.62% |
24 | டென்மார்க் | 38.58% |
25 | சுலோவீனியா | 33.81% |
26 | கிரேக்க நாடு | 32.52% |
27 | அங்கேரி | 28.10% |
28 | செருமனி | 27.67% |
29 | போர்த்துகல் | 26.92% |
30 | சிலவாக்கியா | 25.66% |
31 | செக் குடியரசு | 25.13% |
32 | மெக்சிக்கோ | 22.54% |
33 | ஆஸ்திரியா | 21.16% |
34 | இத்தாலி | 20.98% |
35 | துருக்கி | 18.87% |
36 | பிரேசில் | 12.74% |
குறிப்பு
தொகு- ↑ OECD. "OECD Statistics (GDP, unemployment, income, population, labour, education, trade, finance, prices...)". stats.oecd.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
உசாத்துணை
தொகு- Brick, Jean (2006). "What is academic culture?". Academic Culture: A Student's Guide to Studying at University. Sydney, N.S.W: National Centre for English Language Teaching and Research. pp. 1–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74138-135-1.
வெளி இணைப்புகள்
தொகு- Tertiary education statistics பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம், UNESCO
- Master of Tertiary Education Management, LH Martin Institute for Higher Education Leadership & Management, The University of Melbourne பரணிடப்பட்டது 2017-01-07 at the வந்தவழி இயந்திரம்
- Quality Research International – (Glossary)