நாக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நாக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி (Nagrota) இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள 87 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று ஆகும். மக்களவைத் தொகுதியான சம்மு தொகுதியில் நாக்ரோட்டாவும் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது [1][2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகு- 1996: அயாத்சாட்ரு சிங், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி
- 2002: யுகால் கிசோர் சர்மா, பாரதிய சனதா கட்சி
- 2008: யுகால் கிசோர் சர்மா, பாரதிய சனதா கட்சி
- 2014: தேவேந்தர் சிங் ராணா, சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி.
- 2024: தேவேந்தர் சிங் ராணா, பாரதிய ஜனதா கட்சி.
மேற்கோள்கள்
தொகு- ↑ Elections In
- ↑ ""2014 Assembly Election Results of Jammu & Kasmir / Jharkhand"". Archived from the original on 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ Nagrota