தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் வழி பிறக்கும்1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இது பிரேம் நசீர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.[2]
தை பிறந்தால் வழி பிறக்கும் | |
---|---|
இயக்கம் | ஏ. கே. வேலன் |
தயாரிப்பு | ஏ. கே. வேலன் அர்ச்சனா பிக்சர்ஸ் |
கதை | கதை ஏ. கே. வேலன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் வி. கே. ராமசாமி பிரேம்நசீர் பி. எஸ். வெங்கடாச்சலம் டி. வி. நாரயணசாமி ராஜசுலோச்சனா கே. என். கோம்லாம் எம். என். ராஜம் எஸ். கே. வேணுபாய் |
வெளியீடு | சனவரி 14, 1958 [1] |
ஓட்டம் | . |
நீளம் | 14285 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- எஸ். எஸ். ராஜேந்திரன் - ரங்கன்[3]
- எம். என். ராஜம் - சாரதா[4]
- பிரேம் நசீர் - வரதன்[3]
- ராஜசுலோசனா - மாருதி[4]
- வி. கே. ராமசாமி - சொக்கநாதன்[4]
- கே. என். கமலம் - மீனாட்சி[4]
- பி. எஸ். வெங்கடாசலம் - ஏகாம்பரம்[4]
பாடல்கள்
தொகுதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, கண்ணதாசன், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கே. முத்துசுவாமி, சுரதா ஆகியோர் பாடல்களை யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி. லீலா, ஆர். பாலசரஸ்வதி தேவி, எம். எஸ். ராஜேஸ்வரி, கே. ஜமுனாராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[5]
எண் | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | தை பிறந்தால் வழி பிறக்கும் | டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா | அ. மருதகாசி | 04:08 |
2 | சொல்லட்டுமா சொல்லட்டுமா | சீர்காழி கோவிந்தராஜன் & கே. ஜமுனாராணி | 03:18 | |
3 | நேரங்கெட்ட நேரத்திலே .. நெனைச்சது ஒண்ணு | டி. எம். சௌந்தரராஜன் | 03:45 | |
4 | பொல்லாதோர் சூழ்ச்சி | சீர்காழி கோவிந்தராஜன் | ||
5 | எளியோரைத் தாழ்த்தி | டி. எம். சௌந்தரராஜன் & ஆர். பாலசரஸ்வதி | கு. சா. கிருஷ்ணமூர்த்தி | 02:47 |
6 | அமுதும் தேனும் எதற்கு | சீர்காழி கோவிந்தராஜன் | சுரதா | 03:57 |
7 | ஆசையே அலைபோலே | திருச்சி லோகநாதன் | கண்ணதாசன் | 03:49 |
8 | காலம் சிறிது கனவுகள் பெரிது | கே. ஜமுனாராணி | 03:04 | |
9 | மண்ணுக்கு மரம் பாரமா | எம். எஸ். ராஜேஸ்வரி | கே. முத்துசுவாமி | 02:59 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-04-03. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
- ↑ கை, ராண்டார் (16-01-2014). "Neighbour's pride". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 03-04-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 3.0 3.1 Vamanan (30 July 2018). "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 138 | பிரேம் நசீர் தமிழில் சம்சாரித்தபோது !" (in ta). தினமலர் (Nellai) இம் மூலத்தில் இருந்து 16 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190416051929/http://www.dinamalarnellai.com/web/news/53854/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E2%80%93-138.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 தை பிறந்தால் வழி பிறக்கும் [The birth of the month of Thai will pave the way for new opportunities] (PDF) (song book). Arunachalam Pictures. 1958. பார்க்கப்பட்ட நாள் 30 September 2024 – via இணைய ஆவணகம்.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 146.