தேனி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

தேனி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 18 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தேனி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,493 ஆகும். அதில் ஆண்கள் 37,343; பெண்கள் 37,150 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 25,311 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 25,311; பெண்கள் 12,740 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 8ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3; பெண்கள் 5 ஆக உள்ளனர். [2]

கிராம ஊராட்சிகள்

தொகு

தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

வெங்கடாசலபுரம் • உப்பார்பட்டி • ஊஞ்சாம்பட்டி • தப்புக்குண்டு • தாடிச்சேரி • ஸ்ரீரெங்காபுரம் • சீலையம்பட்டி • பூமலைக்குண்டு • நாகலாபுரம் • குப்பிநாயக்கன்பட்டி • கோட்டூர் • கொடுவிலார்பட்டி • காட்டுநாயக்கன்பட்டி • ஜங்கால்பட்டி • கோவிந்தநகரம் • தர்மாபுரி • அரண்மனைபுதூர் • அம்பாசமுத்திரம்

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Theni District Census 2011
  3. தேனி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
"https://ta.wiki.x.io/w/index.php?title=தேனி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=4199043" இலிருந்து மீள்விக்கப்பட்டது