தீப் தாஸ்குப்தா
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
தீப் தாஸ்குப்தா (Deep Dasgupta, பிறப்பு: சூன் 7, 1977, கொல்கத்தா, மேற்கு வங்காளம்) இந்தியத் துடுப்பாட்ட வீரர். இவர் எட்டு தேதுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் 2001 முதல் 2002 வரை இந்திய அணியில் குச்சக் காப்பாளராக விளையாடியவர்.
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | - | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 4 2006 |
வெளி இணைப்புகள்
தொகு- 2006 Interview with Deep Dasgupta பரணிடப்பட்டது 2006-11-06 at the வந்தவழி இயந்திரம் for CricketFundas