திருமதி அல்லது திருவாட்டி (சுருக்கமாக Smt, ஆங்கிலத்தில் Mrs போன்றது) என்பது திருமணமான பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் மரியாதை முன்னொட்டுச் சொல் ஆகும். இது சமசுகிருதத்தில் ஸ்ரீமதி (சமசுகிருதம்: श्रीमती) என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீமதி என்பது அசாமி, பெங்காலி, இந்தி, கன்னடம், தமிழ், மலையாளம், ஒடியா, சமஸ்கிருதம், தெலுங்கு, துளு என பல இந்திய மொழிகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய மரியாதைச் சொல் ஆகும். [1]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ms, Mrs, Kumari, Shrimati: Do Prefixes Violate Women's Privacy?". Outlook India (in ஆங்கிலம்). 2023-05-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-18.
"https://ta.wiki.x.io/w/index.php?title=திருமதி&oldid=4202781" இலிருந்து மீள்விக்கப்பட்டது