தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. முசிறி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாத்தையங்கார்பேட்டையில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,388 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,501 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 115 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]


  1. அஞ்சலம்
  2. ஆராய்ச்சி
  3. ஊரக்கரை
  4. ஊருடையாபட்டி
  5. எம். புதுப்பட்டி
  6. கரிகாலி
  7. காருகுடி
  8. கோணப்பம்பட்டி
  9. சிட்டிலரை
  10. சூரம்பட்டி
  11. சேருகுடி
  12. தும்பலம்
  13. துலையாநத்தம்
  14. தேவானூர்
  15. பிள்ளாபாளையம்
  16. பூலாஞ்சேரி
  17. பைத்தம்பாறை
  18. மகாதேவி
  19. மங்களம்
  20. மாவிலிப்பட்டி
  21. முத்தம்பட்டி
  22. வளையெடுப்பு
  23. வாளசிராமணி
  24. வாளவந்தி
  25. ஜம்புமடை

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்