தருண கணபதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தருண கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 2வது திருவுருவம் ஆகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/0c/Taru%E1%B9%87a_Ga%E1%B9%87apati_%28Sritattvanidhi%29.jpg/200px-Taru%E1%B9%87a_Ga%E1%B9%87apati_%28Sritattvanidhi%29.jpg)
திருவுருவ அமைப்பு
தொகுநண்பகல் தோன்றும் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனியையும் யானை முகத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு என்பவற்றை உடையவர்.