தரிசனம் (திரைப்படம்)
தரிசனம் ( Dharisanam) 1970 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை வி. டி. அரசு தயாரித்து இயக்கினார். ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 1970 பெப்பிரவரி 6 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]
தரிசனம் | |
---|---|
இயக்கம் | வி. டி. அரசு |
தயாரிப்பு | வி. டி. அரசு செந்தூர் பிலிம்ஸ் |
இசை | சூலமங்கலம் ராஜலட்சுமி |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் புஷ்பலதா |
வெளியீடு | பெப்ரவரி 6, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4426 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஏ. வி. எம். ராஜன் - சந்திரமோகன்/பாண்டியன்
- புஷ்பலதா
- சிறீகாந்து
- சோ ராமசாமி
- மனோரமா
- ஜி. சகுந்தலா
- சைலாசிறீ
- குமாரி பத்மினி
- ஜெயபாரதி
- விஜயசந்திரிகா
- பி. கே. சரஸ்வதி
பாடல்கள்
தொகுபாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
இது மாலை நேரத்து | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி, | கண்ணதாசன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dharisanam (motion picture). Sendhoor Films. 1970. Opening credits, from 0:00.
- ↑ "பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 22 - தரிசனம்- சுந்தரதாஸ்". Tamil Murasu. November 2020. Archived from the original on 4 April 2024. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ "Dharisanam". Gaana. Archived from the original on 18 November 2013. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.