தமிழ் அமிழ்தம் (சிற்றிதழ்)

தமிழ் அமிழ்தம் இலங்கை, கொழும்பிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • முஸ்தக் முகமது

உள்ளடக்கம்

தொகு

சிறுகதை, கவிதை, கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

தொகு
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wiki.x.io/w/index.php?title=தமிழ்_அமிழ்தம்_(சிற்றிதழ்)&oldid=774146" இலிருந்து மீள்விக்கப்பட்டது