தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வி என்பது சன் தொலைக்காட்சியில் 3 சூன் 2019 முதல் 31 மார்ச்சு 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 247 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை நடிகை மீனா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
தமிழ்ச்செல்வி | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | குரு சம்பத் குமார் |
இயக்கம் | ஏ.ஜவஹர் (1-93) நம்பிராஜா (94-191) தனுஷ் (193–247) |
படைப்பு இயக்குனர் | பி.ரவி குமார் |
நடிப்பு |
|
முகப்பு இசை | ரேஹான் |
முகப்பிசை | "செல்வி தமிழ் செல்வி" சைந்தவி (பாடகி) சீர்காழி (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 247 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | வைதேகி ராமமூர்த்தி |
ஒளிப்பதிவு | ஆர்.கே வெங்கி |
தொகுப்பு |
|
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 3 சூன் 2019 31 மார்ச்சு 2020 | –
வெளியிணைப்புகள் | |
தயாரிப்பு இணையதளம் |
கதைசுச்ருக்கம்
தொகுதமிழ் செல்வி என்ற கிராமத்து பெண் படிப்பில் மீது அதிகம் ஆர்வம் கொண்டு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்கின்றாள். ஆனால் இவளுக்கு அவளது முறை மாமனை திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்தன்று அமுதன் என்பவரை திருமணம் செய்யும் செல்வி. இதனால் இரு குடும்பத்திற்கும் விரிசல் புகுந்த வீட்டில் இவளை ஏற்க மறுக்கும் புது உறவுகள் இவைகளை தாண்டி இவளது படிப்பில் இவள் எப்படி வெற்றி கொள்கிறாள் என்பது தான் கதை.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- ஆஷிகா கோபால் படுகோனே (1-100) → சாண்ட்ரா பாபு (101-192) → சைத்ரா சக்கரை (193-247) - தமிழ்ச்செல்வி அமுதன்
- அஸ்வின் குமார் (1-46) → விஜய் 47-247) - அமுதன் (தமிழ்ச்செல்வியின் கணவன், இலக்கியாவின் அண்ணன்)
- நிஷ்மா - ருத்ரா சரவணன்
அருண்குமார் - சரவணன்
- வர்ஷிகா → நிஹாரிக்கா - இலக்கியா (தமிழ்ச்செல்வியின் நண்பி, அமுதனின் சகோதரி)
- ப்ரீத்தி குமார் - தில்ருபா (132-247)
- ஜெயகிருஷ்ணன் குமார் - சிவா
தமிழ்ச்செல்வியின் குடும்பம்
தொகு- ஜெகநாதன் - தங்கவேல் (தமிழ்ச்செல்வியின் தந்தை)
- தக்ஷயினி - வெண்மதி (தமிழ்ச்செல்வியின் தாய்)
- நேஹா மேனன் - கயல் (தமிழ்ச்செல்வியின் சகோதரி)
தமிழ்ச்செல்வியின் மாமா குடும்பம்
தொகு- வாசு விக்ரம் - சக்திவேல் (தமிழ்ச்செல்வியின் மாமா)
- தீபா ஐயர் - வளர்மதி (தமிழ்ச்செல்வியின் அத்தை)
- சுரேஷ் - (சக்திவேலின் மகன்)
- குமரேசன் - வெற்றிவேல் (தமிழ்ச்செல்வியின் மாமா, சக்திவேலின் தம்பி )
- அருண் - சரவணன் (தமிழ்ச்செல்வியின் முறை மாமன்)
- ராஜேந்திரநாத் - பழனிசாமி (சரவணனின் அப்பா)
- ராகவி - பழனியம்மாள் (சரவணனின் அம்மா, சக்திவேலின் சகோதரி)
அமுதன் குடும்பத்தினர்
தொகு- சபிதா ஆனந்த் - (அமுதன் மற்றும் இலக்கியாவின் தாய்)
- மனுஷ்
- வனஜா
- சுஹாசினி
துணை கதாபாத்திரம்
தொகு- உஷா சாய் - நமிதா (தமிழ்ச்செல்வியின் நண்பி)
- வி.ஜே நிஷா - போர்க்கொடி
- அவினாஷ் அசோக்
- கௌதமி
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
தொகுஇந்த தொடர் முதலில் சந்திரகுமாரி என்ற தொடர் ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக 3 சூன் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 5 ஆகஸ்ட் 2019 முதல் பிற்பகல் 1 மணிக்கு நேரம் மாற்றப்பட்டடு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 247 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
3 சூன் 2019 - 3 ஆகஸ்ட் 2019 | 18:30 | ||
5 ஆகஸ்ட் 2019 - 31 மார்ச் 2020 | 13:00 |
மறுதயாரிப்பு
தொகுஇந்த தொடர் தெலுங்கு மொழியில் சுபா சங்கல்பம்என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
மொழி | தலைப்பு | அலைவரிசை | ஆண்டு | நேரம் |
---|---|---|---|---|
தெலுங்கு | சுபா சங்கல்பம் (தாலி) | ஜெமினி தொலைக்காட்சி | 2 டிசம்பர் 2019 | திங்கள் - வெள்ளி மதியம் 12:30 மணிக்கு |
மதிப்பீடுகள்
தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 5.2% | 6.3% |
2020 | 4.1% | 4.5% |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரை சன் நெக்ட்ஸ் என்ற ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Selvi to premiere on June 3". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் May 31, 2019.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)
வெளி இணைப்புகள்
தொகுசன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | தமிழ்ச்செல்வி (5 ஆகஸ்ட் 2019 - 31 மார்ச்சு 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
அக்னி நட்சத்திரம் (27 மே 2019 – 3 ஆகஸ்ட் 2019) |
மெட்டி ஒலி (1 ஏப்ரல் 2020 - 22 மே 2021) |
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | தமிழ்ச்செல்வி (3 சூன் 2019 - 3 ஆகஸ்ட் 2019) |
அடுத்த நிகழ்ச்சி |
சந்திரகுமாரி (18 மார்ச்சு 2019 – 1 சூன் 2019) |
அழகு (5 ஆகஸ்ட் 2019 - 3 ஏப்ரல் 2020 ) |