தமிழரசன் (இயக்குநர்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இயக்குநர் தமிழ்[1] என்கிற தமிழரசன் என்பவர் தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டில் டாணாக்காரன் [2] திரைப்படத்தை இயக்கியுள்ளார். விடுதலை போன்ற படங்களில் துணை நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார்.[3] இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது காவலர் வேலையை விட்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார்.[4][5]
தமிழரசன் | |
---|---|
பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2022-தற்போது வரை |
பிள்ளைகள் | 1 |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2022 | டாணாக்காரன்[6][7] | தமிழ் | ஆம் | ||
2023 | விடுதலை பகுதி 1[8] | துணை நடிகர் | |||
2023 | ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் | துணை நடிகர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, N. Vinoth (2022-04-10). "Cop as filmmaker: Director Tamizh recounts his 'Taanakkaran' experience". thefederal.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ "Taanakkaran movie review". India Today.
- ↑ "Filmmaker Tamizh May Direct Dhanush, Simbu And Karthi In Next Film". News18 (in ஆங்கிலம்). 2023-04-01. பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ . https://www.ottplay.com/review/taanakkaran-movie-review-this-vikram-prabhu-starrer-is-an-earnest-attempt-and-largely-entertaining/7971e195b2624.
- ↑ Taanakkaran (2022) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-11-21
- ↑ ANI (2022-03-16). "Vikram Prabhu-starrer 'Taanakaaran' to release on OTT". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ Darshan, Navein (2022-04-08). "Taanakkaran Movie Review: A powerful film about a lesser-known problem". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ Behindwoods TV (2023-03-21), Soori தலையில செம அடி SCAN பார்த்துட்டு Shock😱 Viduthalai Secrets Revealed- Director Tamizh Interview, பார்க்கப்பட்ட நாள் 2024-06-13