தங்கப்பதுமை
ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தங்கப்பதுமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தங்கப்பதுமை | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் ஜுபிடர் பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் என். எஸ். கிருஷ்ணன் எம். என். நம்பியார் ஆர். பாலசுப்பிரமணியம் வி. ஆர். ராஜகோபால் பத்மினி டி. ஆர். ராஜகுமாரி ஈ. வி. சரோஜா எம். என். ராஜம் டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | சனவரி 10, 1959 |
நீளம் | 18449 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
பாடல் | பாடியவர்கள் | எழுதியவர் | |
---|---|---|---|
வானம் பொய்யாது | டி. எம். சௌந்தரராஜன் | சித்தர் விருத்தம் | |
எங்கள் குல நாயகியே கண்ணகி அம்மா | பி. லீலா | கண்ணதாசன் | |
வருகிறாள் உன்னைத் தேடி | எம். எல். வசந்தகுமாரி, சூலமங்கலம் ராஜலட்சுமி |
கண்ணதாசன் | |
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் | பி. சுசீலா | அ. மருதகாசி | |
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே | டி. எம். சௌந்திரராஜன், ஜிக்கி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்....ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே | சி. எஸ். ஜெயராமன், பத்மினி (வசனம்) | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் | பி. லீலா | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
மருந்து விக்கிற மாப்பிளைக்கு | எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனாராணி | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
என் வாழ்வில் புது பாதை கண்டேன் (சோகம்) | பி. சுசீலா | மருதகாசி | |
பூமாலை போட்டு போன | எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
ஒன்றுபட்ட கணவனுக்கு | டி. எஸ். பகவதி | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
முகத்தில் முகம் பார்க்கலாம் | டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
விழி வேல் வீச்சிலே | ஏ. பி. கோமளா, கே. ஜமுனாராணி | உடுமலை நாராயணகவி | |
இல்லற மாளிகையில் | டி. எஸ். பகவதி | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
விதி எனும் குழந்தை | சீர்காழி கோவிந்தராஜன் | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
கொற்றவன் மூதுரை | பி. லீலா | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் |
விருதுகள்
தொகு- 1959 இல் இத்திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (இரண்டாம் இடத்துக்கான தகுதிச் சான்றிதழ்) பெற்றது[1].
குறிப்புகள்
தொகு- ↑ "6th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on அக்டோபர் 20, 2012. பார்க்கப்பட்ட நாள் September 3, 2011.