டிரசர் ஐலண்டு

டிரசர் ஐலண்டு (ஆங்கிலம்:Treasure Island, டிரஷர் ஐலண்ட்) (பொருள்: புதையல் தீவு) இசுக்காட்லாந்திய எழுத்தாளர் ஆர். எல். இசுட்டீவன்சன் எழுதிய புகழ் பெற்ற ஆங்கில புதினமாகும். இப்புதினம் முதன் முறையாக மார்ச்சு 23, 1853 இல் வெளியிடப்பட்டது. இக்கதை, கடற்கொள்ளைக்காரர்களையும், அவர்களது பொன் புதையலையும் பற்றியது.

டிரசர் ஐலண்டு (Treasure Island)
நூலாசிரியர்ஆர். எல். இசுட்டீவன்சன்
பட வரைஞர்ந. க. வைத்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கில மொழி
வெளியீட்டாளர்காசல் எண்ட் கம்பெனி
வெளியிடப்பட்ட நாள்
1883

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=டிரசர்_ஐலண்டு&oldid=3665472" இலிருந்து மீள்விக்கப்பட்டது